த ஏஜ் ஆஃப் ஷாடோ: போராளிகளின் கதை

தென்கொரியாவின் மீது 1920களில் ஜப்பான் ஆக்கிரமித்து ஆட்சி செய்தபோது, அதற்கு எதிராக போராடிய கொரிய புரட்சி குழுக்களின் கதையை சுவாரசியமாக, அதேநேரத்தில் அதன் அழுத்தமும் உண்மையும் குறையாமல் எடுத்திருக்கிறார் அந்நாட்டின் முக்கியமான இயக்குநரான கிம் ஜீ வூன். கடந்த செப்டம்பரில் தென்கொரியாவில் வெளியாகியுள்ள ‘த ஏஜ் ஆஃப் ஷாடோ’ அந்நாட்டின் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுகிறது. 1920களில் தென்கொரியாவை ஆக்கிரமிப்பு செய்த ஜப்பான் தனது கடுமையான ஆட்சியை அதன் மீது செலுத்துகிறது. ஜப்பானியர்களுக்கு கொரியர்கள் அடிபணிந்து நடக்க வேண்டும்; … Continue reading த ஏஜ் ஆஃப் ஷாடோ: போராளிகளின் கதை